Tuesday, June 23, 2020

செப்பினான் ...


கூடி வாழ்  என்பானும்  - சொல்வான்
தள்ளி  நில் !!
கொரோனா என்று சொல்லுடைத்தால்!


நிலைப்பாடு - NRI 



தோள்  கொடுக்க  தோழன்  -  தழுவ
கொஞ்சிடும் மகள்  ...
நிழற்படத்தில் மட்டுமே இப்போது !


தூரம் கொள் 



தொட்டனைத் தூறும் மணற்கேணி - மாந்தர்
தொட்டனைத் தூறும் கொரோனா.