Thursday, March 03, 2011

கைபேசி
நெஞ்சோடு  கொண்டு கொஞ்சினேன்
காதோடு  அள்ளி தழுவினேன்
செல் இடமெல்லாம்   கை கொண்டு சென்றேன்
பித்தனாய்  உன்னிடம் சூழ்  மறந்து பேசினேன்
என் அருமை கைபேசியே!!!